Monday, October 11, 2010

கட்டிடங்கள் அல்ல அவை எழுந்து நிற்கும் வீதிகள் - நியூயார்க் நியூயார்க் கவிதை - அன்புடன் புகாரி கனடா



கட்டிடங்கள் அல்ல அவை எழுந்து நிற்கும் வீதிகள் - நியூயார்க் நியூயார்க் கவிதை - அன்புடன் புகாரி கனடா#
Anbudan# Buhari

வாழ்க்கையை வியந்து பார்க்கும் ஒரு கவிதை - புனிதமானது - அன்புடன் புகாரி கனடா

அடடா... சொர்க்கம் ஒன்றுதான் என்று எவரேனும் சொன்னால் நம்பாதீர்கள் நண்பர்களே. எனக்குக் கிடைத்ததோ இரண்டு - அன்புடன் புகாரி கனடா

நேரடி உணர்வுகளின் கவிக்கோலம் - செப்டம்பர் 11, 2001 இரட்டைக் கோபுரம்

டொராண்டோவிலிருந்து முதன் முறையாக பணி நிமித்தம் நான் வேங்கூவர் சென்று,
அதன் அழகில் மயங்கி, அதன் பளிங்கு வீதிகளிலெல்லாம் இதயம் தள்ளாட இன்ப உலா வந்தேன். ஓர் ஐந்து தினங்கள் சுற்றித் திரிந்துவிட்டு, ஆசைக் காதலியைப் பிரியும் காதல் பித்தனைப்போல் விக்கலெடுக்கும் தொடர் ஏக்கத்தோடு எழில் வேங்கூவருக்கு விடைகொடுத்து நான் விமானத்தில் அமர்ந்தபோது படபடவென்று சிறகடித்துக்கொண்டு என் உள்ளத்தில் வந்து உட்கார்ந்த ஒரு வண்ணத்துக் கவிதைதான் இது.

No comments:

Post a Comment