Wednesday, October 9, 2013

A Gun & A Ring - ஒரு துப்பாக்கி & ஒரு மோதிரம்


A Gun & a Ring, சமீபத்தில் டொரண்டோவில் திரையிடப்பட்டபோது, ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்தது
சமீபத்தில் ஷாங்காயில் நடைபெற்ற 16-வது சர்வதேச திரைப்பட விழாவில் Golden Goblet Awardக்காக நாமினேட் செய்யப்பட்ட படங்களில் ஒன்று, கனடா, டொரண்டோவில் லெனின் எம்.சிவம் (8-வது போட்டோ) டைரக்ட் செய்த A Gun & a Ring.

அத்துடன், மொன்ட்ரியோல் 37-வது உலக திரைப்பட விழாவுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களிலும், இந்தப் படம் உள்ளது.

தமிழர்களின் சினிமாவை உலக அரங்குக்கு கொண்டு சென்ற படம் – A Gun & a Ring

Read more: http://viruvirupu.com/2013/10/09/58812/#ixzz2hHxAgkBG

No comments:

Post a Comment